Whatspp status dp tamil-2016-lovers-friends-funny-life-sad

here  we provide Whatspp status dp tamil-2016-lovers-friends-funny-life-sad.whatsapp is now one of the most essential app in everybodys life.so whatsapp status and dp is so important.whatsapp gets popular day by day.There are many peoples checked other persons whatsapp status and dp regularly.There are many who set their whatsapp dp and status depends on the mood.

And most peoples are set their whatsapp status lovely or anything to impress other peoples.if you set something different in whatsapp means your friends or your loved one messaged you and asked you about the status.There are differend kinds of status are available 1.Love 2.sad 3. happy 4.About Life 5.Single and etc…

Whatspp status dp tamil-2016-lovers-friends-funny-life-sad

Whatspp status dp tamil-2016-lovers-friends-funny-life-sad

காதல்(Love) Status:

வானத்தை ககிதமாய் கிழித்து கடல் நீரை மையாக ஊற்றி எழுதினாலும் பத்தாதடி நான் உன்மீது வைத்த ஆசைகள்…

விதியிடம் எழுதி விடச்சொல் உனக்கும் எனக்குமான பயணம் அடுத்த ஜென்மம் தொடரும் என்று..

Nun Silai Seithidum Pon Silayae
Pen Silai Seevidum Pen Silayae
En Nilai Kojam Nee Paarpaya

நமக்கு
ரொம்பப் பிடித்த
நாம் மிகவும் நேசிக்கின்ற
ஒரு உறவை
சேரவும் முடியாமல்
யாருக்கும் விட்டுக்கொ டுக்கவும்
முடியாமல் தவிக்கின்ற நொடி தான்
உலகத்தில் மிகவும் கொடியது…….

என் மனதிற்குள்
இருக்கும் பாசம்
என் மரணம் வரை
உன்னிடம் பேசும்

மழையும் உன் மேல் காதல் கொண்டு
மண்ணில் இறங்கி வந்ததோ

என் உயிர் இருக்கும் வரை நீ என் என்னோடு இருக்க வேண்டும் என்பது என் ஆசை இல்லை… நீ என்னோடு இருக்கும் வரை,என் உயிர் இருந்தால் போதும்…

அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன் .. நீ என் மனைவியாக வேண்டும் என்று ஆண்டு பல காத்திருக்க வேண்டும் என்று அவன் சொன்னான் ஆயுள் வரை காத்திருப்பேன் என்று நானும் சொல்லி வந்தேன்   ஆ: என் ஆசை நிறைவேறுமா? என் தோழி நீயும் சொல்லம்மா..?

Sad Status :

நீ…நீயாக வாழ கற்றுக்கொள்.சிலர் உன்னை விரும்புவர்,சிலர் உன்னை வெறுப்பார்,கவலைப்படாதே.!-இது உன் வாழ்க்கை…!

அன்று உனக்கு பிடித்த அனைத்தையும் நேசித்தேன் இன்று உனக்கு பிடிக்காத என்னையும் வெறுக்கிறேன்…

தூக்கு மேடையில் எனது இறுதி ஆசை
விசாரிக்கப்பட்டால் உனது தாவணியை
எனக்குத் தூக்குக் கயிறாக்குமாறு கூறுவேன்

எதிர் பார்த்த வாழ்க்கை ஒரு நாள் அமையலாம்
ஆனால் எதிர்பார்த்தவளுடன் அமையுமா என்பதே #கேள்வி

காதல் வந்தால் சொல்லி அனுப்புஉயிரோடு இருந்தால் வருகிறேன

Friends Jokes:

எப்போதும் வெட்டியா இருக்க வெக்கமா இல்லையா டா உனக்கு
நான் வெட்டியா இருக்கறத வேடிக்கை பாக்கிறியே உனக்கு வெக்கமா இல்லையா பா

மச்சான் உன் ஆபீஸ் ல வேல இருந்த சொல்லு டா
வேல வாங்கி தர்ரே பட் இங்கிலிஷ் பேசணும் ஓகே’வ மச்சான்
இதுக்கு நீ வேல இல்லைனே சொல்லிருக்கலாமே டா

சொந்த ஊர் எது? …. அந்த அளவுக்கு வசதி இல்லீங்க…. சொந்த வீடுதான் இருக்கு!

Life Status:

எண்ணம் போல் வாழ்க்கை

நீ நீயாக இருக்க கற்றுகொள்

Money is Always Ultimate

வானம் பார்த்து பறக்காதே பூமியில் பிறந்தாய் மறக்காதே

ஏது பந்த பாசம் எல்லாம் வெளி வேஷம் காசு பணம்💵 வந்தா நேசம் சில மாசம் .

Last updated by at .

Speak Your Mind

*